பண்டிகையின் சமயத்தில் தான் நான் கிறித்தவர் என்ற எண்ணமும் , ஆலயம் இருப்பதும் பலருக்கு தெரிகிறது...
ஆலயத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொண்டு தேவனை அசட்டை பண்ணுவதன் மூலமும் , ஆலய நிகழ்வுகளில் சினிமா படத்தில் வரும் நடன ஸ்டெப் களை உபயோகிப்பதன் மூலமும் என் தேவனை மகிமை படுத்துவதை நான் பார்க்கிறேன்
ஆலய மேடை என்பது பலி வாங்கும் இடமாகவும் ஆலயம் என்பது அரசியலுக்கு எனவும் ஒதுக்க பட்டு உள்ளதாம் ....
ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கெடுக்க நேரம் இல்லாதவர்களுக்கு ஆண்டவரின் மேடையில் இடமாம்.. 🤣🤣🤣🤣
ஆலயம் சிறுமைபட்டவர்களுக்கு என்பதில் இருந்து
ஆலயம் சிலருக்கு மட்டும் என மாரி பல நாள்கள் ஆகிறது
நியாயம்,நீதி இல்லாத இடத்தில் தேவன் ஒரு போதும் வசிப்பதில்லை .. தேவன் வசிக்கும் இடம் ஆலயம் 🤔 சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்குபவர்கள் இந்த கால கிறித்தவர்கள் 🤦
*உங்களுக்கான சோதனை :*
மேலே கூறப்பட்டுள்ள செய்தி மூலம் உங்களுக்கு கடுப்பு வந்தால் நீங்களும் பண்டிகை கிறித்தவர் தான்
என்பதில் மாற்றம் இல்லை
*பின் குறிப்பு*
ஆட்ட கார கிறிஸ்தவன் என்பதில் பெருமை இல்லை என் தேவனை மகிமை படுத்த தாவிதை போல நடனம் ஆட வேண்டும்
ராஜா என்ற அந்தஸ்து பெருசு இல்லை என் தேவனின் பிள்ளை என்பது எனக்கு பெருசு
No comments:
Post a Comment